[ Saturday, 02 April 2011, 07:34:42 ] [
]
[ 02-04-2011 06:26:21 ]
யாழ். மாவட்டம் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிகாலை இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். |
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்திற்கு வரி செலுத்த கோரி சுங்க உத்தியோகஸ்தர்கள் அக்கிண்ணத்தை பறிமுதல் செய்த சம்பவம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. |
No comments:
Post a Comment