Tuesday, August 30, 2011
Thursday, July 14, 2011
Thursday, May 5, 2011
mother day 08 may

Saturday, April 23, 2011



Saturday, April 2, 2011
| யாழ். மாவட்டம் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிகாலை இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். |
| உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்திற்கு வரி செலுத்த கோரி சுங்க உத்தியோகஸ்தர்கள் அக்கிண்ணத்தை பறிமுதல் செய்த சம்பவம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. |
Wednesday, March 30, 2011
| பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [ Wednesday, 30-03-2011 06:05:46 ]
|
| உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயம் பற்றி கடந்த சில மாதங்களாக சற்று விரிவாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். |

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் குப்டில் 39 ஓட்டங்களையும், டெய்லர் 36 ஓட்டங்களையும், ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், முரளிதரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
218 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.