Saturday, April 23, 2011

http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-snc6/184990_193058720727767_187223121311327_549066_5065570_s.jpg
[ 23-04-2011 06:09:20 ] []
கற்பிட்டியை அண்டிய பிரதேச கடற்தொழிலாளர்களின் வலையில் இதுவரை இனம் காணப்படாத மர்மக் கடல் பிராணியொன்று சிக்கியுள்ளது.

[ Saturday, 23-04-2011 01:43:23 ]
கூகுள் வீடியோ சேவை மே மாதம் 13 -ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. செய்திகளை படிக்க.



[ Saturday, 23-04-2011 11:51:23 ]
ஜெஸ்ரில் இசாசி என்ற மெக்கிகோவினைச் சேர்ந்த 14 வயதுப் பெண் மெக்சிகோவில் தனது தயாரினால் சித்திரவதைக்கு உப்படுத்தப்படுவதாகக் கோரி கனடாவில் தஞ்சம் புகுந்திருந்தார். செய்திகளை படிக்க

Saturday, April 2, 2011

[ Saturday, 02 April 2011, 07:34:42 ] []
[ 02-04-2011 06:26:21 ]
யாழ். மாவட்டம் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிகாலை இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்திற்கு வரி செலுத்த கோரி சுங்க உத்தியோகஸ்தர்கள் அக்கிண்ணத்தை பறிமுதல் செய்த சம்பவம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.