
திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு தூக்கம் வருவதில்லை
கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.comments (0) July 14, 2010 11:43 am
பாம்பு ஒன்று 23 குட்டிகளை ஈன்றுள்ளது
தெகிவளை மிருகக் காட்சிச்சாலையில் உள்ள பச்சை நிற அனகொண்டா பாம்பு ஒன்று 23 குட்டிகளை நேற்று ஈன்றுள்ளது. இக்குட்டிகளும், தாயும் நலமாக உள்ளனcomments (0) July 13, 2010 06:05 pm
வைரஸ்கள் 6 வகை
கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?comments (0) July 12, 2010 10:45 am
எலியை உண்ணும் செடி
மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.comments (0) July 12, 2010 10:33 am
கண் வைத்தியர்களுக்கு ஆப்பு
கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிவது எல்லாம் ஒரு காலம் ஆனால் இப்போது மொபைல் மூலம் எளிதாக மருத்துவமனைக்கே செல்லாமல் நம் கண்னை பரிசோதிக்கலாம்.comments (0) July 5, 2010 11